வாகனம் வாங்க நல்ல நாள் 2021

0

வாகனம் வாங்க நல்ல நாள் 2021



வாகனம் என்பது இன்று பலருக்கும் ஒரு முக்கிய தேவையாக உள்ளது. சிலர் புதிதாக இரு சக்கர வாகனம் வாங்க நினைப்பார்கள். வேறு சிலர் புதிய நான்கு சக்கர வாகனம் வாங்க நினைப்பார்கள். இன்னும் சிலர் இருக்கும் வாகனத்தை விற்று விட்டு புதிய வாகனம் வாங்க நினைப்பார்கள். இப்படி வாகனம் வாங்க எந்த காரணமாக இருந்தாலும், அந்த வாகனம் நீண்ட நாட்கள் எந்த ஒரு தொந்தரவும் கொடுக்காமல் சிறப்பாக செயல்பட அவற்றை நல்ல நாட்களில் வாங்குவது அவசியம். அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு எந்தெந்த நாட்களில் வாங்கணம் வாங்குவது நல்லது என்பதை கீழே குறிப்பிட்டுள்ளோம்.

வாகனம் வாங்க நல்ல நாள் 2021 ஜனவரி: 


 மாதம்      தேதி      கிழமை 

ஜனவரி 01.01.2021 வெள்ளி 
ஜனவரி 06.01.2021 புதன் 
ஜனவரி 08.01.2021 வெள்ளி 
ஜனவரி 15.01.2021 வெள்ளி 
ஜனவரி 24.01.2021 ஞாயிறு 
ஜனவரி 28.01.2021 வியாழன் 

2021 ஜனவரி மாதத்தை பொறுத்தவரை மொத்தம் 6 நாட்கள் வாகனம் வாங்க சிறந்த நாட்களாக இருக்கிறது. 

வாகனம் வாங்க நல்ல நாள் 2021 பிப்ரவரி: 

  மாதம்      தேதி      கிழமை 

பிப்ரவரி 03.02.2021 புதன் 
பிப்ரவரி 04.02.2021 வியாழன் 
பிப்ரவரி 12.02.2021 வெள்ளி 
பிப்ரவரி 21.02.2021 ஞாயிறு 
பிப்ரவரி 22.02.2021 திங்கள் 
பிப்ரவரி 24.02.2021 புதன் 
பிப்ரவரி 25.02.2021 வியாழன் 

2021 பிப்ரவரி மாதத்தை பொறுத்தவரை மொத்தம் 7 நாட்கள் வாகனம் வாங்க சிறந்த நாட்களாக இருக்கிறது.

வாகனம் வாங்க நல்ல நாள் 2021 மார்ச்: 

  மாதம்     தேதி     கிழமை 

மார்ச் 01.03.2021 திங்கள் 
மார்ச் 03.03.2021 புதன் 
மார்ச் 10.03.2021 புதன் 
மார்ச் 11.03.2021 வியாழன் 
மார்ச் 15.03.2021 திங்கள் 
மார்ச் 19.03.2021 வெள்ளி 
மார்ச் 21.03.2021 ஞாயிறு 
மார்ச் 24.03.2021 புதன் 
மார்ச் 28.03.2021 ஞாயிறு 
மார்ச் 29.03.2021 திங்கள் 2021 

மார்ச் மாதத்தை பொறுத்தவரை மொத்தம் 10 நாட்கள் வாகனம் வாங்க சிறந்த நாட்களாக இருக்கிறது. 

வாகனம் வாங்க நல்ல நாள் 2021 ஏப்ரல்: 

   மாதம்    தேதி    கிழமை 

ஏப்ரல் 01.04.2021 வியாழன் 
ஏப்ரல் 07.04.2021 புதன் 
ஏப்ரல் 16.04.2021 வெள்ளி 
ஏப்ரல் 25.04.2021 ஞாயிறு 
ஏப்ரல் 26.04.2021 திங்கள் 
ஏப்ரல் 29.04.2021 வியாழன் 

2021 ஏப்ரல் மாதத்தை பொறுத்தவரை மொத்தம் 6 நாட்கள் வாகனம் வாங்க சிறந்த நாட்களாக இருக்கிறது. 

வாகனம் வாங்க நல்ல நாள் 2021 மே: 

  மாதம்   தேதி   கிழமை 

மே 03.05.2021 திங்கள் 
மே 05.05.2021 புதன் 
மே 06.05.2021 வியாழன் 
மே 09.05.2021 ஞாயிறு 
மே 14.05.2021 வெள்ளி 
மே 16.05.2021 ஞாயிறு 
மே 17.05.2021 திங்கள் 
மே 24.05.2021 திங்கள் 
மே 26.05.2021 புதன் 
மே 30.05.2021 ஞாயிறு 
மே 31.05.2021 திங்கள் 2021 

மே மாதத்தை பொறுத்தவரை மொத்தம் 11 நாட்கள் வாகனம் வாங்க சிறந்த நாட்களாக இருக்கிறது. 

வாகனம் வாங்க நல்ல நாள் 2021 ஜூன்: 

  மாதம்   தேதி   கிழமை 

ஜூன் 02.06.2021 புதன் 
ஜூன் 04.06.2021 வெள்ளி 
ஜூன் 10.06.2021 வியாழன் 
ஜூன் 11.06.2021 வெள்ளி 
ஜூன் 13.06.2021 ஞாயிறு 
ஜூன் 20.06.2021 ஞாயிறு 
ஜூன் 21.06.2021 திங்கள் 
ஜூன் 27.06.2021 ஞாயிறு 
ஜூன் 28.06.2021 திங்கள் 

2021 ஜூன் மாதத்தை பொறுத்தவரை மொத்தம் 9 நாட்கள் வாகனம் வாங்க சிறந்த நாட்களாக இருக்கிறது. 

வாகனம் வாங்க நல்ல நாள் 2021 ஜுலை: 

  மாதம்   தேதி    கிழமை 

ஜுலை 02.07.2021 வெள்ளி 
ஜுலை 07.07.2021 புதன் 
ஜுலை 19.07.2021 திங்கள் 
ஜுலை 26.07.2021 திங்கள் 
ஜுலை 29.07.2021 வியாழன் 

2021 ஜுலை மாதத்தை பொறுத்தவரை மொத்தம் 5 நாட்கள் வாகனம் வாங்க சிறந்த நாட்களாக இருக்கிறது. 

வாகனம் வாங்க நல்ல நாள் 2021 ஆகஸ்ட்: 

  மாதம்    தேதி    கிழமை 

ஆகஸ்ட் 04.08.2021 புதன் 
ஆகஸ்ட் 06.08.2021 வெள்ளி 
ஆகஸ்ட் 12.08.2021 வியாழன் 
ஆகஸ்ட் 13.08.2021 வெள்ளி 
ஆகஸ்ட் 22.08.2021 ஞாயிறு 
ஆகஸ்ட் 23.08.2021 திங்கள் 
ஆகஸ்ட் 26.08.2021 வியாழன் 
ஆகஸ்ட் 30.08.2021 திங்கள் 

2021  ஆகஸ்ட் மாதத்தை பொறுத்தவரை மொத்தம் 8 நாட்கள் வாகனம் வாங்க சிறந்த நாட்களாக இருக்கிறது. 

வாகனம் வாங்க நல்ல நாள் 2021 செப்டம்பர்: 

   மாதம்    தேதி   கிழமை 

செப்டம்பர் 01.09.2021 புதன் 
செப்டம்பர் 02.09.2021 வியாழன் 
செப்டம்பர் 09.09.2021 வியாழன் 
செப்டம்பர் 12.09.2021 ஞாயிறு 
செப்டம்பர் 26.09.2021 ஞாயிறு 
செப்டம்பர் 27.09.2021 திங்கள் 

2021 செப்டம்பர் மாதத்தை பொறுத்தவரை மொத்தம் 6 நாட்கள் வாகனம் வாங்க சிறந்த நாட்களாக இருக்கிறது. 

வாகனம் வாங்க நல்ல நாள் 2021 அக்டோபர்: 

  மாதம்   தேதி    கிழமை 

அக்டோபர் 01.10.2021 வெள்ளி 
அக்டோபர் 06.10.2021 புதன் 
அக்டோபர் 07.10.2021 வியாழன் 
அக்டோபர் 08.10.2021 வெள்ளி 
அக்டோபர் 10.10.2021 ஞாயிறு 
அக்டோபர் 14.10.2021 வியாழன் 
அக்டோபர் 15.10.2021 வெள்ளி 
அக்டோபர் 20.10.2021 புதன் 
அக்டோபர் 25.10.2021 திங்கள் 
அக்டோபர் 28.10.2021 வியாழன் 
அக்டோபர் 29.10.2021 வெள்ளி 2021 

அக்டோபர் மாதத்தை பொறுத்தவரை மொத்தம் 11 நாட்கள் வாகனம் வாங்க சிறந்த நாட்களாக இருக்கிறது. 

வாகனம் வாங்க நல்ல நாள் 2021 நவம்பர்: 

  மாதம்   தேதி   கிழமை 

நவம்பர் 11.11.2021 வியாழன் 
நவம்பர் 21.11.2021 ஞாயிறு 
நவம்பர் 24.11.2021 புதன் 
நவம்பர் 25.11.2021 வியாழன் 
நவம்பர் 29.11.2021 திங்கள் 

2021 நவம்பர் மாதத்தை பொறுத்தவரை மொத்தம் 5 நாட்கள் வாகனம் வாங்க சிறந்த நாட்களாக இருக்கிறது. 

வாகனம் வாங்க நல்ல நாள் 2021 டிசம்பர் : 

  மாதம்   தேதி    கிழமை 

டிசம்பர் 02.12.2021 வியாழன் 
டிசம்பர் 08.12.2021 புதன் 
டிசம்பர் 09.12.2021 வியாழன் 
டிசம்பர் 13.12.2021 திங்கள் 
டிசம்பர் 19.12.2021 ஞாயிறு 
டிசம்பர் 22.12.2021 புதன் 
டிசம்பர் 27.12.2021 திங்கள் 
டிசம்பர் 29.12.2021 புதன் 
டிசம்பர் 31.12.2021 வெள்ளி 

2021 டிசம்பர் மாதத்தை பொறுத்தவரை மொத்தம் 9 நாட்கள் வாகனம் வாங்க சிறந்த நாட்களாக இருக்கிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top